வியாழன், 28 மே, 2026
Old memories
அந்தக் கால சினிமாலல்லாம் போஸ்ட்மேன் “சார் தந்தி” ந்னு குரல் கொடுப்பார். அப்போ தியேட்டரே அதிரும் அளவுக்கு ஒரு பேக்கிரவுண்ட் மியூசிக் வரும். அதுவும் கண்ணாம்பா போன்ற அழுகைத் திலகம் இருந்தா முகத்தில் அப்பிடி ஒரு அதிர்ச்சியை காட்டி அழுவாங்க.
இப்போ நெனச்சா சிரிப்பா வருது
செவ்வாய், 8 ஜூன், 2021
ஞாயிறு, 7 ஏப்ரல், 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
